HOME

வருக! ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தில் உங்களை வரவேற்கிறோம்!

My Jesus Kingdom Comes Ministries உங்களை அன்போடு வரவேற்கிறது. இந்த தளம் ஆண்டவராகிய இயேசுவின் இரண்டாம் வருகை சீக்கரம் என்பதை வலியுறுத்துவதாக இருக்கும். தேவனுடைய வார்த்தையை தியானிக்கவும், ஆழமாக படிக்கவும், விசுவாசத்தில் வளரவும் எந்த தளம் உதவும்.

இங்கே நீங்கள் காண்பது:

போதனை (Sermon) — ஆவிக்குரிய போதனைகள் மற்றும் செய்திகள்

தியானம் (Devotion) — தினமும் இறைவனோடு நடக்க உதவும் தியான வசனங்கள்

வேதாகம ஆய்வு (Bible Study) — வேத வசனங்களை ஆழமாக ஆராய்ந்து அறிய உதவும் பாடங்கள்

மேலே உள்ள மெனுவில் உங்களுக்கு விருப்பமான பிரிவை தேர்ந்தெடுத்து படியுங்கள்.

ஆண்டவராகிய இயேசு மகாராஜா வருகிறார் — நீங்கள் தயாரா?”

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடும் இருப்பதாக. ஆமென்.

Powered by WordPress.com.

Up ↑